கிருஷ்ணகிரி புதுப்பேட்டை அருள்மிகு நவநீத வேணுகோபால சுவாமி ஆலய வளர்ச்சி
க கிருஷ்ணகிரி புதுப்பேட்டை அருள்மிகு நவநீத வேணுகோபால சுவாமி ஆலய வளர்ச்சி குறித்த கூட்டம் 25.12.2024 மாலை 5.30 மணியளவில் ஆலய வளாகத்தில் நடை பெற்றது கீழ்க்கண்டவாறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டது.