ஶ்ரீ நவநீத வேணுகோபால சுவாமி ஆலய அறக்கட்டளை - செயற்குழு 23.12.2025 கூட்டம் மாலை 5.30 மணிக்கு கூடியது கூட்டத்திற்கு தலைவர் லட்சுமணன் தலைமைதாங்க அண்ணன் ஆறுமுகம், வாசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அனைவரையும் செயலர் ராமநாதன் வரவேற்றார். 1 எதிர் வரும் 30.12.25 செவ்வாய் அன்று நடை பெறும் வைகுண்ட ஏதாதேசி நிகழ்வை மிகச்சிறப்பாக கொண்டாட தீர்மாணிக்கப்பட்டது. 2.அது தொடர்பான ஆலோசனைகளை அனைவரும் வழங்கினர். இவற்றினை ஒருங்கிணைத்து விழாவை சிறப்பாக நடத்து அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்குவது எனவும். 3.வரும் பக்தகோடிகள் அனைவரும் எம்பெருமானை எளிதில் தரிசனம் செய்ய தகுந்த ஏற்பாடுகளை அதற்கு முந்தய நாளான 29.12.25 அன்றே செய்து முடிக்கவும் முடிவாற்றப்பட்டது. முடிவில் பொருளாளர் சரவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்
Comments
Post a Comment